அரசியல்

நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்

நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்

தந்தி டிவி

பிரிந்து இருப்பதை பயன்படுத்தி தி.மு.க கூட்டணி எளிதாக வெற்றி பெற்று விடக்கூடாது என்பதால், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துடன், அதிமுக

இணைந்தால் நல்லது என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் உள்ள கருத்துக்களை தான், தாம் கூறுவதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்