அரசியல்

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறும் - தங்க தமிழச்செல்வன்

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறும் - தங்க தமிழச்செல்வன்

தந்தி டிவி

பசும்பொன்னில் அதிமுக பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக அமமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் தங்க தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்தே 18 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்தப்படும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்