அரசியல்

ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்த தம்பிதுரை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை ஆய்வு நடத்தினார்.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை ஆய்வு நடத்தினார். அவருடன் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, மனு கொடுக்க வந்த ஒருவர், எம்.எல்.ஏ கீதாவிற்கு தங்களது கிராமம் எங்கு இருக்கிறது என்றே தெரியாது என தம்பிதுரையிடம் புகார் சொன்னார். அதனை சற்றும் எதிர்பார்க்காத எம்.எல்.ஏ கீதா, ஒருவழியாக சமாளித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு