அரசியல்

"கருணாநிதி மறைந்ததும் திமுக அஸ்தமனமாகிவிட்டது" - தம்பிதுரை

கருணாநிதி மறைந்தததும் திமுக அஸ்தமனமாகிவிட்டதால், ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கருணாநிதி மறைந்தததும் திமுக அஸ்தமனமாகிவிட்டதால், ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த, அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அஸ்தமனமான சூரியனுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணியின்றி 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு