அரசியல்

எதற்கெடுத்தாலும் குறை சொல்லக் கூடியவர் ஸ்டாலின் - தம்பிதுரை குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு குறித்து தம்பிதுரை கருத்து

தந்தி டிவி

எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே சொல்லக் கூடியவர் ஸ்டாலின் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பில் அவர் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தின் மீது தி.மு.க-விற்கு நம்பிக்கை இல்லை என்றும், தி.மு.க-வின் வெளிநடப்பு நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்