அரசியல்

"தலைவி"- புதிய புகைப்படம் வெளியிட்ட படக்குழு : ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியான புகைப்படம்

ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி, ' தலைவி ' படத்தில் கங்கனா ரணாவத்தின் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி, ' தலைவி ' படத்தில் கங்கனா ரணாவத்தின் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்திலும், நடிகர் அரவிந்த்சாமி எம்ஜிஆர் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, கங்கனா ரணாவத்தின் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்