அரசியல்

"தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது"- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர்

பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசு தலையிடும் என்று எச்சரித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்