அரசியல்

Campaign | AIADMK | விதிமுறையை மீறிய அதிமுக வேட்பாளரால் பரபரப்பு.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

விதிமுறையை மீறிய அதிமுக வேட்பாளரால் பரபரப்பு.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

thanthitv

Campaign | AIADMK | விதிமுறையை மீறிய அதிமுக வேட்பாளரால் பரபரப்பு.. ஸ்தம்பித்த முக்கிய சாலை #namakkal #aiadmk #Campaign #thanthitv தேர்தல் விதிமுறைகளை மீறி, நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன், கட்சியினருடன் ஊர்வலமாக சென்றதால், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதன்சந்தையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாமக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் திறந்தவெளி வாகனத்தில், சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிற்கு பொதுமக்களை பார்வையிட்டு கை அசைத்தார். அப்போது முன்னும் பின்னும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கலந்து கொண்டதால் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Breaking | TVK Vijay | பெரம்பூர் விஜய் பிரசாரம் | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை

ADMK | Edappadi Palaniswamy | EPS | Chennai | TN Election | ஈபிஎஸ் சொல்ல சொல்ல அதிர்ந்த சென்னை

Breaking | MDMK | Vaiko | TN Election | DMK Alliance | பிரேமலதாவை தொடர்ந்து களத்தை அதிரவிட்ட வைகோ

EPS | ADMK | TN Election 2026 | ஜெ. தொகுதியில் கர்ஜித்த ஈபிஎஸ் | பேச பேச அதிரவிட்ட தொண்டர்கள்

DMK | DMDK | MMK | MJK | TN Election | அடுத்தடுத்து களமிறக்கப்படும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள்