அரசியல்

Tenkasi |"தென்காசி நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்படும்" - திமுக வேட்பாளர் கலை கதிரவன் தீவிர பிரசாரம்

"தென்காசி நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்படும்" - திமுக வேட்பாளர் கலை கதிரவன் தீவிர பிரசாரம்

thanthitv

Tenkasi | DMK | TN Election | "தென்காசி நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்படும்" - திமுக வேட்பாளர் கலை கதிரவன் தீவிர பிரசாரம் #tenkasi #dmk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha தென்காசி நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்படும் - திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன், தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்... அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்காசிக்கு புதிய வேளாண்மைக் கல்லூரி கொண்டு வரப்படும் என்றும், விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையான இரட்டைக் குளம் கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும், தென்காசி நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவுடன் உதயசூரியன் சின்னம் தென்காசியில் மகத்தான வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tenkasi Police Gunshoot | வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் - தென்காசியில் பெரும் பரபரப்பு

TN Election | கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடையா? - ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Tirupattur | ADMK | Attack | ஆட்சேபனை செய்ய வந்த இருவர்.. பொளந்து கட்டிய KC வீரமணி ஆதரவாளர்கள்

Sengottaiyan| ADMK | நேரம் பார்த்து அடித்த அதிமுக - KAS வேட்புமனு நிறுத்திவைப்பு

ADMK | தேடிவந்த நற்செய்தி.. அதிமுக கூட்டணி ஸ்டார் வேட்பாளர்கள் மகிழ்ச்சி