அரசியல்

``தமிழகத்தில் 3 முக்கிய திட்டம்... பங்கேற்கும் நாயுடு ..'' - குமாரசாமி சொன்ன முக்கிய அப்டேட்

தந்தி டிவி

தென் னிந்தியாவில் உள்ள முக்கியமான 3 உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட உள்ளதாக, மத்திய தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.சேலம் இரும்பாலையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முக்கியமான 3 உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்வது குறித்து, பிரதமரின் வழிகாட்டுதலுடன் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் மற்றும் ஆந்திரா முதல்வரையும் அழைக்க உள்ளதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்