அரசியல்

"இது உங்கள் கடமை" - அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவுறுத்தல்

தந்தி டிவி

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை, அடையாளப்படுத்த வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில், அனைத்து சிப்காட் தொழிற் பூங்காக்களின் திட்ட அலுவலர்கள், தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டை தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக அடையாளப்படுத்துவது அலுவலர்களின் கடமை என்றும், சிப்காட் வளாகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக சிப்காட் அமைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Breaking | Trump vs Meloni | ``தேவையில்லாத ஒரு விஷயம்..'' | டிரம்புக்கு மெலோனி பதிலடி

AFGvsIND | ODI | அடித்து துவம்சம் செய்த இந்திய அணி - ஆப்கான் ஒயிட்வாஷ்

Iran | America | Hormuz Strait | மீண்டும் பரபரப்பில் ஹார்முஸ் - கோரமுகத்தை காட்டிய ஈரான்

Breaking | Thoothukudi Accident | வெடித்து சிதறிய பட்டாசுகள் | உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்?

Breaking | Maharashtra Temple | அப்படியே சரிந்து விழுந்த சாரம் | பக்தர்களுக்கு நேர்ந்த கோரம்