அரசியல்

"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை" - டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

"மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்"

தந்தி டிவி

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150 - ஆவது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாக பட்டியலிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்