அரசியல்

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கூடுப்பண்ணை திட்டத்தின் கீழ் உழவர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தந்தி டிவி

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

TN Govt | IAS | IAS அதிகாரிகள் அதிரடி திடீர் மாற்றம்.. தொடரும் அதிரடி

Breaking | CUET Exam | CUET தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன NTA

LokBhavan | Governor | Thiruvalluvar | காவி உடையில் திருவள்ளுவர் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் சர்ச்சை

Sand Storm | சுனாமி அலை போல் அடித்த மணல் புயல் - பகலிலேயே இருளான ராஜஸ்தான்

Minister Nirmalkumar | வழக்கு தொடர்பு இயக்குனர் கிருஷ்ணராஜா அதிரடி பணிநீக்கம்