அரசியல்

"ஆளுநர் நினைத்தால் ஊழலை தடுக்க முடியும்" - அன்புமணி ராமதாஸ்

"ஆளுநர் தமிழகத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

தந்தி டிவி

ஆளுநர் நினைத்தால் தமிழகத்தில் நடக்கும் ஊழலை தடுக்க முடியும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் பகுதியில் வன்னியர் அரக்கட்டளை சார்பில் புதிய சட்டக்கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் , தமிழகத்தில் நடக்கும் ஊழலை ஆளுநர் தடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்