அரசியல்

தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவி : தகுந்த உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்குகிறது

தமிழகத்தில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்றம் மற்றும் புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழகத்தில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்றம் மற்றும் புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது. உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய பொருளாதார மன்றங்கள் நடத்தும் இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். பின்னர் மாநாட்டில் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் துவங்கவரும் நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு சிறப்பான முறையில் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்