அரசியல்

செப்.5-ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் - மு.க. அழகிரி அதிரடி

சென்னையில் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

சென்னையில் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்

மு.க.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதரவாளர்களுடன் கலந்து பேசி, விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்