அரசியல்

அதிமுக போராட்டம் : தமிழக பாஜக வரவேற்பு - தமிழிசை சவுந்திரராஜன்

"போர் குற்றத்தில் திமுக - காங்கிரசுக்கு பங்கு" - தமிழிசை சவுந்திரராஜன்

தந்தி டிவி

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக நடத்தும் போராட்டத்திற்கு, தமிழக பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், இலங்கை தமிழர் பிரச்சினையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி, போர்க்குற்றங்களில் பங்கு வகித்ததாக குற்றஞ் சாட்டினார். மு.க. ஸ்டாலின் - வைகோ - திருமாவளவன் ஆகிய மூவரின் பதில் எங்கே? என்றும் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி