அரசியல்

பிரிவினை கருத்துக்களை கூறுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 39 மக்களவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்