அரசியல்

"பாலகிருஷ்ண ரெட்டிக்கான தீர்ப்பு மிகவும் வருந்தத்தக்கது" - தமிழிசை

பாலகிருஷ்ண ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகவும் வருந்ததக்கது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலகிருஷ்ண ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகவும் வருந்ததக்கது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ண ரெட்டி தனது வழக்கை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் வழக்கை விரைவாக விசாரிக்காமல் தாமதம் ஆனது குறித்து நீதிமன்றம் சுயபரிசோதனை செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். தாமிரம் நமது பயன்பாடுகளுக்குத் தேவை என்று கூறுவதால் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு என எடுத்துக் கொள்ள கூடாது என்றும் தமிழிசை கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்