அரசியல்

ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமில்லை - தமிழிசை

பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பான ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது சரியான அரசியல் நாகரீகமில்லை என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசிய அவர், பா.ஜ.க மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இன்று உறுதியாக உள்ளது என்றார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை