அரசியல்

கர்நாடகாவில் ஓட்டுகளை மட்டுமல்ல வேட்பாளர்களையும் காங்கிரஸ் வாங்கியுள்ளது - தமிழிசை சவுந்திரராஜன்

கர்நாடகா இடைத்தேர்தலில், ஓட்டுக்களை மட்டுமல்லாது, வேட்பாளர்களையும் வாங்கி, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி
கர்நாடகா இடைத்தேர்தலில், ஓட்டுக்களை மட்டுமல்லாது, வேட்பாளர்களையும் வாங்கி, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை - கோட்டூர்புரத்தில், பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாடிய, டாக்டர் தமிழிசை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு கருத்து கருத்து தெரிவித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்