"தமிழகத்திற்கு காங்கிரஸ் அநீதி இழைக்கிறது" - கொந்தளித்த தமிழிசை
காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகிது - தமிழிசை காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காவிரி விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்