அரசியல்

"மாணவர்களின் வன்முறைக்கு திரைப்படத்துறையினரே காரணம்" - தமிழிசை

"திரைப்படத்துறையினருக்கும் சமூக பொறுப்பு உள்ளது"

தந்தி டிவி

திருவெற்றியூர் காலடிப் பேட்டை மார்க்கெட் பகுதியில் காய்கறி விற்பனையாளர்களிடம் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் வன்முறை கலாச்சாரத்திற்கு திரைப்படத்துறையினரே காரணம் குற்றஞ்சாட்டினார். திரைப்படத்துறையில் அரசியலில் தேடுகிறார்களே தவிர நல்ல கொள்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் புகார் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்