திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சாமி தரிசனம் செய்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், உலகப்போர் சூழலிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமையே என்று புகழாரம் சூட்டியுள்ளார்.