TVK Vijay | Protest | கர்ஜித்த TVK ஆனந்த் | கருப்பு சட்டையில் குவிந்த தவெக தொண்டர்கள் #TVKVijay #protest #chennai #thanthitv சாதிவாரி கணக்கெடுப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை - தவெக ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி ஆர்ப்பாட்டம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் தவெக ஆர்ப்பாட்டம் சாதிவாரி கணக்கெடுப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து தவெக சார்பில் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது... சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்று வருகிறது...