அரசியல்

4வது நாளாக தொடரும் போராட்டம் - திருவோடு ஏந்தி மீனவர்கள், பெண்கள்

தந்தி டிவி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தி, ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நான்காவது நாளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை மீனவர்கள் மேற்கொண்டனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை