அரசியல்

இன்னும் ஒரு வாரத்திற்குள் பல பேரின் முகத்திரைகளை கிழித்து எறிவேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஒரு வார காலத்தில் பலரின் முகத்திரையை கிழித்து எறிவேன் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தந்தி டிவி

ஒரு வார காலத்தில் பலரின் முகத்திரையை கிழித்து எறிவேன் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் கலை விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், இவ்வாறு பேசினார். நலிந்த நாட்டு புற கலைஞர்கள், நாடக கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதன் பின்னர் பேசிய அவர், அடுத்த வாரம் புதுக்கோட்டையில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொது கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் பலரின் உண்மையான முகத்திரையை தோலுரித்து காட்டுவேன் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்