அரசியல்

"தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது..?"- தமிழக அரசு தெளிவுபடுத்த ஹெச்.ராஜா வலியுறுத்தல்

மத்திய அரசு, முழுமையான உதவிகளை செய்துள்ள போது, தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்

தந்தி டிவி

மத்திய அரசு, முழுமையான உதவிகளை செய்துள்ள போது, தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கு பிரச்சினை என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்