அரசியல்

"பாஜக தயவு இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது" - நடிகர் எஸ்.வி. சேகர் அதிரடி

தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்று நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்று நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் பாஜக வலுவாக உள்ளது என்றார்.

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்