தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்து. புதிய சுற்றுலா பேருந்து பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா. மாணவர்களின் சுற்றுலா பயணத்தை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.