அரசியல்

"விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய தமிழ்நாடு"...முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

தந்தி டிவி

வீரமங்கை வேலு நாச்சியார், வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகிய இருவரின் வீரத்தை இந்தியர்கள் அறிய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இருவரின் பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து,உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். சிப்பாய் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்