அரசியல்

TNGovt |தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்!! எகிறும் எதிர்பார்ப்புகள்! வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்!!

thanthitv

தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்!! எகிறும் எதிர்பார்ப்புகள்! வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன? #tngovt #thanthitv #budget #mkstalin #DMK #ThangamThenarasu தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நாளை சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்காக, நாளை சட்டப் பேரவை கூடுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், மக்களை கவரும் பல்வேறு சலுகை அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking | Chennai Traffic | சென்னையின் ஹாட்ஸ்பாட்-ல் முக்கிய மாற்றம் | இது தெரியாம போகாதீங்க மக்களே

Breaking | Railways | Kawach | சென்னை டூ நெல்லை ரயில்வே | சூப்பர் அப்டேட் சொன்ன மத்திய அரசு

Breaking | TN Budget 2026 | CPM | ``இதை ஏற்க முடியாது..’’ | சிபிஎம் தரப்பு ரியாக்‌ஷன்

Breaking | Amitshah | தமிழகத்தில் இறங்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா | பிளான் இதுதான்..

TVK Budget | Seeman | தவெகவின் முதல் பட்ஜெட் - "பெயரில் மட்டுமே வெற்றி" - ஒரே போடாய் போட்ட சீமான்