அரசியல்

#BREAKING || "நாளை முதல் நனவாகும் கனவு.." - தமிழக மக்களுக்கு வந்த பெரிய குட் நியூஸ்

தந்தி டிவி

"நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு.. நாளை முதல் அது நனவாக வேண்டும்"/தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து/"அனைத்து துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்"/"எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின் படி அரசு நிர்வாக வடிவமாக செயல்பட்டு வருகிறது"/"சமூகநீதியை மையமாக கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது"/"அனைத்து மக்களுக்குமான சமநீதி, சமநிதியை வழங்கி தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேக பயணத்தை உறுதி செய்துள்ளது"//5/"நாளை முதல் நமது கனவு நனவாக வேண்டும்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்