அரசியல்

Tamil Nadu Assembly | Minister Anand |“மறுநாள் பதவி இருக்காது!” | அமைச்சர் ஆனந்த் பரபரப்பு பேச்சு

Tamil Nadu Assembly | Minister Anand |“மறுநாள் பதவி இருக்காது!” | அமைச்சர் ஆனந்த் பரபரப்பு பேச்சு

thanthitv

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது தலைவரின் பெயருடன் தனது பெயரையும் குறிப்பிடுவதாக தெரிவித்தார். வேறு கட்சியில் இதுபோல் பெயர் குறிப்பிடப்பட்டால் மறுநாளே அந்தப் பதவி இருக்காது எனக் குறிப்பிட்ட அவர், தலைவரை முதன்முதலில் பார்த்த பதற்றம் இன்றும் தன்னிடம் இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.

CM Vijay | Chandrababu Naidu | CMகள் மாநாடு..! சென்னையில் இறங்கிய சந்திரபாபு நாயுடு

BREAKING | DVAC | தமிழகம் முழுவதும் திடீர் ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

CM Vijay | Revanth Reddy | CMகள் மாநாட்டில் திடீர் திருப்பம்.. ஆப்சென்டான ரேவந்த் ரெட்டி..!

Minister N Anand | "எங்க உயிர், மூச்சு, நாடியெல்லாம் தலைவர் தான்.." - அமைச்சர் ஆனந்த் நெகிழ்ச்சி

BREAKING || ஊட்டி, கொடைக்கானலில் ரோப் கார்? - சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்