அரசியல்

தமிழக சட்டமன்ற தேர்தல் - எல்.முருகன் தலைமையில் மேற்பார்வை குழு

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக பாஜக சார்பில் எல்.முருகன் தலைமையில் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக பாஜக சார்பில் எல்.முருகன் தலைமையில் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், எல்.முருகன் தலைமையில், சக்கரவர்த்தி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கேடி .ராகவன் , கரு.நாகராஜன் ,முன்னாள் எம்.பி சுந்தரம் ஆகியோர் இணை மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மற்றும், மேற்பார்வையாளராக அண்ணாமலை ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளது. இது போன்று 34 பிரிவுகளில், பாஜகவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

TVK Vijay | TTV Dhinakaran | விஜய்க்கு ஓபன் சவால்.. பொங்கி எழுந்த TTV தினகரன்

ADMK | Edappadi Palanisamy | ஈபிஎஸ் வீட்டுக்கு வரிசைகட்டி வரும் கார்கள்

Thirumavalavan | TVK Vijay | "நேற்றே முடிவு எடுத்தாச்சு" - ஒரே போடாக போட்ட வன்னியரசு

DMK | Congress | TVK | ``ரொம்ப ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டது’’ - தேசிய அளவில் அரசியல் பிரளயம்

TVK Vijay | VCK | இருக்கா? இல்லையா? - சற்று நேரத்தில் அறிவிக்கிறார் திருமா?