தர்பார் படம் விவகாரம் தொடர்பாக விநியோகிஸ்தர்கள் மீது வழக்கு தொடர்ந்த இயக்குனர் முருகதாஸை கண்டித்து விநியோகிஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது படத்தின் பட்ஜெட்டை ஏற்றியது இயக்குனர் முருகதாஸ் என்று அவர் குற்றம்சாட்டினார்.