அரசியல்

பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?

அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

தந்தி டிவி

திருச்சியில், செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் , அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக குற்றம் சாட்டினார். முட்டை ஊழல் குறித்தும் அடுக்குமொழியில் பேசினார். திரைப்படங்களில், சிகரெட்டை எதிர்க்கும் அன்புமணியையும், அவர் விமர்சித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்