அரசியல்

Ayyappa | "சுவாமியே சரணம் ஐயப்பா"-கார்த்திகை முதல் நாளில் பவானி கூடுதுறையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

"சுவாமியே சரணம் ஐயப்பா"-கார்த்திகை முதல் நாளில் பவானி கூடுதுறையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

thanthitv

"சுவாமியே சரணம் ஐயப்பா.." - கார்த்திகை முதல் நாளில் பவானி கூடுதுறையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் #Ayyappa #thanthitv கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். காவிரி, பவானி, அமுத நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருந்ததால், பக்தர்கள் சிரமத்துடன் புனித நீராடினர். தொடர்ந்து சரண கோஷம் முழங்க மாலை அணிந்து 48 நாள் மண்டல விரதத்தைத் தொடங்கினர். ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், சங்கமேஸ்வரரையும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்

Tanisq Robbery Update|முகத்தில் கருப்பு துணி..ரெட் டீ-சர்ட்.. நிஷாந்தை பார்த்ததும் வந்த திகில் ஃபீல்

GoldPrice | GoldToday | TodayGoldPrice | இன்ப அதிர்ச்சி.. 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் விலை

Gold Rate | வாயை பிளக்க வைத்த தங்கம் விலை சரிவு.. இது தொடருமா?

Miniter Anand | Delhi | நாளை டெல்லி செல்கிறார் Min.ஆனந்த்.. இதுதான் காரணமா?

Periyar Arivulagam | பெரியார் அறிவுலகம் முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்