அரசியல்

புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக மீண்டும் சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக இருந்து வரும் சாமிநாதனின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. இதில் மீண்டும் சாமிநாதனே தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக, மேலிட பார்வையாளரும், மத்திய இணை அமைச்சருமான பிரகலாத் சிங் படேல் அறிவித்தார். தொடர்ந்து சாமிநாதனுக்கு தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் புதுச்சேரியில் பாஜக ஆட்சியமைப்பதற்கு சாதகமான சூழல் உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்