அரசியல்

"உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேச்சு" - கோபத்தில் கொந்தளித்த அமித்ஷா

தந்தி டிவி

பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என பிரசாரம் மேற்கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யே பேட்டி அளித்த அவர், இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கெஜ்ரிவால் பேசுவதாகவும், தேர்தல் வெற்றி, தோல்வியை வைத்து குற்ற வழக்குகளில், உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கிறது என கேள்வி எழுப்பினார். கெஜ்ரிவால் எங்கு சென்று பிரசாரம் மேற்கொண்டாலும், மக்களுக்கு நினைவுக்கு வருவது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தான் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin | DMK | பிரசாரத்தின் நடுவே துணை முதல்வர் உதயநிதி கைகாட்டி சொன்ன விஷயம்

Cuddalore | EPS | TN Election | "விஜயகாந்த்.." - மேடையில் பெயரை சொல்லி ஈபிஎஸ் சொன்ன விஷயம்

CM Stalin | Madurai | ``நைட் 12 மணிக்கு கூட..'' | CM ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த மதுரை

Madurai | CM Stalin | DMK |"இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னா.. அது" - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

Vijay | TVK | அதிரடி திருப்பம்.. விஜய்க்கு க்ரீன் சிக்னல்.. TVKவினருக்கு உற்சாக சேதி..