அரசியல்

அ.தி.மு.கவை ஆதரிப்பவர்கள் பிரதமராக முடியும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

டெல்லி கரோல் பாக் பகுதியில் நவீன வசதிகளுடன் தமிழக அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் விற்பனை நிலையத்தை தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

டெல்லி கரோல் பாக் பகுதியில் நவீன வசதிகளுடன் தமிழக அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் விற்பனை நிலையத்தை தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள முதல் ஆவின் விற்பனை நிலையம் இதுவாகும். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , அதிமுக அமைத்துள்ளது மெகா கூட்டணி என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்