"ஆட்சிக்குதான் ஆதரவு.. சகலத்திற்கும் ஆதரவு இல்லை.." - CPM சண்முகம் தடாலடி ஒரு கட்சியோடு அரசியல் உறவு வைத்து கெண்டதால் சகலத்திற்கும் ஆதரவு அளிப்பதாக அர்த்தம் அல்ல என தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இடதுசாரிகள் ஆதரவில் தான் தவெக ஆட்சி இருப்பதாக தெரிவித்துள்ளார் ....