அரசியல்

Delimitation Bill| Delimitation மசோதாவுக்கு ஆதரவு.. `நம்பிக்கையாக’ இருந்த கட்சியே அடித்த ட்விஸ்ட்

Delimitation மசோதாவுக்கு ஆதரவு.. `நம்பிக்கையாக’ இருந்த கட்சியே அடித்த ட்விஸ்ட்

thanthitv

Delimitation மசோதாவுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு.. `நம்பிக்கையாக’ இருந்த கட்சியே அடித்த ட்விஸ்ட் #ncp #sharadpawar #delimitationbill #indiaalliance #bjp #congress தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் கட்சி ஆதரவு ​நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ​மக்களவை இடங்களை 50 சதவீதம் ஒரே சீராக உயர்த்துதல், மகளிர் இடஒதுக்கீடு அமல் மற்றும் மறுவரையறை ஆணையத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் ஆகிய நிபந்தனைகளுடன் இந்த ஆதரவை தெரிவித்துள்ள சரத் பவார் கட்சி, தனது மக்களவை எம்பிக்களுக்கு கொறடா உத்தரவும் பிறப்பித்துள்ளது.

🔴LIVE : Thiruparankundram Deepam | திருப்பரங்குன்றத்தில் மலை தூணில் தீபம் | தொடர் நேரலை..

🔴LIVE :Thiruparankundram | `தீர்ப்பை’ நிறைவேற்ற நீதியரசர்கள் வருகை

Coimbatore | Police | கோவையில் அதிரடி ஆபரேஷன் - களத்தை அனலாக்கிய போலீஸ்

Gingee Girl|``ஒத்துக்கோங்க ரூ.2 லட்சம் தர்றோம்.. கட்டி வச்சி அடித்த CBCID’’ -இளைஞர்கள் குற்றச்சாட்டு

Thiruparankundram | தி.குன்றத்தை நோக்கி விரையும் நீதிபதிகள் - ஏர்போர்ட்டிலேயே தொற்றிய பரபரப்பு