அரசியல்

Sunil Anand | TVK | சொந்த செலவில் அண்ணா சிலை சீரமைப்பு - MLA சுனில் ஆனந்த் உறுதி

சொந்த செலவில் அண்ணா சிலை சீரமைப்பு - MLA சுனில் ஆனந்த் உறுதி

thanthitv

#TVK | #mettupalayam | #SunilAnand சொந்த செலவில் அண்ணா சிலை சீரமைப்பு - MLA சுனில் ஆனந்த் உறுதி உறுப்பினர் என்.சுனில் ஆனந்த் உறுதி அளித்துள்ளார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்நிலையில், சீரமைப்புப் பணிகளை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பாக அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையைச் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் பார்வையிட்டார். நீண்ட நாட்களாகப் பொலிவிழந்த நிலையிலும், மேற்கூரை சேதமடைந்தும் காணப்படும் அண்ணா சிலையை, தனது சொந்த செலவில் சீரமைத்து தருவதாக அவர் உறுதி அளித்தார்.

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி