அரசியல்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்

கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், உற்பத்தி மானியத்தை உயர்த்தவும், த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், உற்பத்தி மானியத்தை உயர்த்தவும், த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதோடு, 200 கோடி ரூபாயாக இருக்கும் உற்பத்தி மானியத்தை வரும் ஆண்டில், 500 கோடி ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்றும், த.மா.கா. சார்பில் வலியுறுத்துவதாக, வாசன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்