அரசியல்

புதிய தர்கா கட்ட அள்ளி கொடுத்த மாஜி அமைச்சர் கே.டி.ஆர்

தந்தி டிவி
• விருதுநகர் மாவட்டம் சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாத்திற்கு பாத்தியப்பட்ட, குதுபு சிந்தா ஷாஹ் மதார் வலியுல்லாஹ் தர்காவின் புதிய சமுதாய கூட கட்டிடப் பணிக்கு ,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். • இந்நிகழ்ச்சியில் சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். • ராஜேந்திர பாலாஜிக்கு ஜமாத் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

LPG Govt Decision | சுத்தமா விநியோகமே கிடையாது.. ஸ்தம்பித்த புதுச்சேரி

Karnataka LPG | ``ஒன்னு ஒன்னா வருதே’’ - சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் பணி நிறுத்தம்?

Vijay | TVK | Interview-க்கு புறப்பட்டார் விஜய்

LPG | Restaurant | iran israel war | போர் கொடுத்த தட்டுப்பாடு.. தடுமாறும் தமிழக உணவகங்கள்

Gas Cylinder Shortage| அணுஅணுவாக கைமீறும் சிலிண்டர் நிலைமை.. நாடு முழுக்க `எஸ்மா’ சட்டம் அமல்