அரசியல்

G.K.Vasan | முக்கிய புள்ளியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

முக்கிய புள்ளியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

thanthitv

G.K.Vasan | முக்கிய புள்ளியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு #eps #aiadmk #gkvasan #thanthitv தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட ஜி.கே.வாசனின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமாகாவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்