மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி - ஈபிஎஸ் அறிக்கை
சென்னை சூளைமேட்டில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்த விவகாரம். “ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது“ - ஈபிஎஸ். “தீபா உயிரிழப்புக்கு திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்“- ஈபிஎஸ். “தீபாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும்“ - ஈபிஎஸ்