CMVijay | NainarNagendran | “விந்தையிலும் விந்தை!” | நயினார் நாகேந்திரன் விமர்சனம்
“விந்தையிலும் விந்தை!” | நயினார் நாகேந்திரன் விமர்சனம்
thanthitv
முதல்வரின் பதிலுரையின் போது எதிர்கட்சிகள் யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது என தெரிவித்துள்ளார்