அரசு காப்பீடு திட்டத்தை ஏற்காத தனியார் மருத்துவமனைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். மேலும், திட்டத்தின் கீழ் இணைக்கப்படும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். #TVK #ArunRaj #GovernmentInsurance #HealthInsurance #PrivateHospitals #Chennai #TamilNadu #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்